Map Graph

பாங்கி கொமுட்டர் நிலையம்

பாங்கி கொமுட்டர் நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி லாமா, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். இந்த நிலையம் பாங்கி எனும் நகரத்தில் அமைந்துள்ளதால் அந்த நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.

Read article
படிமம்:Bangi_Railway_Station.jpgபடிமம்:Bangi_KTM_Station_platform_(230708)_02.jpgபடிமம்:Bangi_KTM_Station_concourse_01.jpgபடிமம்:Bangi_KTM_Station_concourse_02.jpg